← Back to news
Tamil Nadu tamil-nadu

எடப்பாடி பழனிசாமியை தவிர்க்கும் எஸ்.பி. வேலுமணி? ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது என்ன?

தமிழ்நாடு News in Tamil, தமிழ்நாடு Latest News, தமிழ்நாடு News · 28 Jun 2026, 14:14

தொண்டாமுத்தூர் ஆலோசனை கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி படத்தை வைக்காமலும், அதிருப்தி கருத்துகளையும் தெரிவித்துள்ளார் எஸ்.பி. வேலுமணி.

Read full article at source ↗