← Back to news
Tamil Nadu tamil-nadu

நாளை முதல் அமலுக்கு வரும் வி பி ஜிராம் ஜி திட்டம்... விதிகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு News in Tamil, தமிழ்நாடு Latest News, தமிழ்நாடு News · 30 Jun 2026, 16:24

தமிழ்நாட்டில் நாளை முதல் வி பி ஜிராம் ஜி திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. திட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிகளை தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டது.

Read full article at source ↗