← Back to news
Tamil Nadu tamil-nadu

“அரசு கூட்டங்களில் ஜான் ஆரோக்யசாமி & விஷ்ணு ரெட்டி… சட்ட நடவடிக்கை மேற்கொண்டு நீதியை பெறுவோம்” – ஆர்.எஸ். பாரதி

தமிழ்நாடு News in Tamil, தமிழ்நாடு Latest News, தமிழ்நாடு News · 30 Jun 2026, 14:14

“அரசியலமைப்பு சட்டத்தை மீறி அரசுக்கு தொடர்பில்லாத நபர்களை அரசு கூட்டத்தில் அனுமதித்த முதலமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி“ டி.ஜி.பி.யிடம் ஆர்.எஸ். பாரதி புகார் கொடுத்துள்ளார்.

Read full article at source ↗